வான்தொடும் மலையை
வருடிவிடும்
மேகங்கள்.
**************
உயர்ந்த மலையை
உச்சி மோத்தும்
உவந்த மேகம்.
**************
முட்டும் மலையின்
முகவரி மறைக்கும்
முகில் கூட்டம்
வருடிவிடும்
மேகங்கள்.
**************
உயர்ந்த மலையை
உச்சி மோத்தும்
உவந்த மேகம்.
**************
முட்டும் மலையின்
முகவரி மறைக்கும்
முகில் கூட்டம்
SUPER
ReplyDelete