Sunday, March 28, 2010

வைகறைப்பொழுது


வைகறையை
வரவேற்கும்
வாயுள்ள தவளைகள்.

*****************

வைகறைப்பொழுது
வாழத்துடிக்கும்
வான்மதி

*****************

வைகறைப்பொழுது
வழிதவறிய
வயோதிகன்.

****************

வைகறையிலும் என்
வாசல் பார்க்கும்
வான்மதி.

No comments:

Post a Comment