
பயணியைவிட்டு
பாமரனைத் தாக்கும்
விமானத்தின் இரைச்சல்.
**********************
வினாடியில் மறைந்தது
விண்ணைக் கிழித்த
விமானத்தின் இரைச்சல்
பாமரனைத் தாக்கும்
விமானத்தின் இரைச்சல்.
**********************
வினாடியில் மறைந்தது
விண்ணைக் கிழித்த
விமானத்தின் இரைச்சல்
\\பயணியைவிட்டு
ReplyDeleteபாமரனைத் தாக்கும்
விமானத்தின் இரைச்சல்.//
அருமை