Sunday, March 28, 2010

வான்மதி


மேகப் பர்த்தாவால்
முகம் மறைக்கும்
முழுமதி.

*************

முழுமதியின்
முகம் மறைக்கும்
மேகங்கள்

No comments:

Post a Comment